274 தேவாரம் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் (274 Thevaram Padal Petra Siva Thalangal)
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில கோவில்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
இந்த செயலியில் பக்தர்களுக்கு பயன் தரும் வகையில் அணைத்து கோவில்களின் தல வரலாறு, தல சிறப்புக்கள், செல்லும் வழி, தேவாரம் பாடியவர்கள் விபரம், கோவில்கள் வாரியாக தேவாரம் பாடல்கள் வரிசை என அணைத்து தகவல்களும் மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் இறையருள் பெற வேண்டுகிறோம்.
ஓம் நமச்சிவாய.. ஓம் நமச்சிவாய..
உள்ளடக்கம்:
1. சோழநாடு காவிரி வடகரைத் தலங்கள் (63)
2. சோழநாடு காவிரித் தென்கரைத் தலங்கள் (127)
3. ஈழநாடு தலங்கள் (2)
4. பாண்டியநாடு தலங்கள் (14)
5. மலைநாடு தலங்கள் (1)
6. கொங்குநாடு தலங்கள் (7)
7. நடுநாடு தலங்கள் (22)
8. தொண்டைநாடு தலங்கள் (32)
9. துளுவ நாடு தலங்கள் (1)
10. வடநாடு தலங்கள் (5)
Developer:
Bharani Multimedia Solutions
Chennai – 600 014.
Email: bharanimultimedia@gmail.com
274 பாடல்பாடல்பெற்றசிவதிருத்தலங்கள் (274 Thevaram Padal Petra Siva Thalangal)
என்பதுபாடல்பெற்றதலங்கள்என்பது 63 நாயன்மார்களில்மிகப்பிரசித்திபெற்றநாயன்மார்களானதிருஞானசம்பந்தர்திருநாவுக்கரசர், திருநாவுக்கரசர்மற்றும்சுந்தரர்ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்துஇறைவனைப்பாடி போற்றிய கோயில்கள் கோயில்கள் ။ மொத்தம் வரிசையில் மொத்தம் 274 சிவஸ்தலங்கள்உள்ளன။ உள்ளனபெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும்தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரிமாநிலத்தில்உள்ளஉள்ளகாரைக்கால்மாவட்டத்திலும்மற்றும்சில கோவில்கள் இந்தியாவின்பிறபிறமாநிலங்களிலும்உள்ளன
தொகுக்கப்பட்டுள்ளது செயலியில்பக்தர்களுக்குபயன்தரும்வகையில்அணைத்து கோவில்களின் தலதலவரலாறு, வரலாறுசிறப்புக்கள், செல்லும்வழி, தேவாரம்பாடியவர்கள்விபரம், விபரம்வாரியாகதேவாரம்பாடல்கள்வரிசைஎனஅணைத்துஅணைத்துதகவல்களும்மிகநேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளது ။ வேண்டுகிறோம் இறையருள்பெற வேண்டுகிறோம் வேண்டுகிறோம் ။
ஓம்நமச்சிவாய .. ஓம்நமச்சிவாய ..
உள்ளடக்கம்:
၁ ။ சோழநாடு காவிரிவடகரைத்தலங்கள் (၆၃)
၂ ။ சோழநாடு காவிரித்தென்கரைத்தலங்கள் (၁၂၇)
၃။ தலங்கள்ஈழநாடு (၂)
၄ ။ தலங்கள்தலங்கள் (၁၄)
၅ ။
၆ ။ தலங்கள்தலங்கள் (၇)
၇ ။ தலங்கள்தலங்கள் (၂၂)
၈ தொண்டைநாடு தொண்டைநாடு (၃၂)
၉ ။
၁၀ தலங்கள்தலங்கள் (၅)
ရေးသားသူ -
Bharani Multimedia Solutions
ချန်နိုင်း - 600 014 ။
Email: bharanimultimedia@gmail.com